நாளை தலைவன் ஆகலாம் - எஸ்.ஏ.சி பேச்சு... டைம் டூ லீட் செகண்ட் பார்ட்டா?

Subscribe to Oneindia Tamil

விஜய் அரசியல் ஆசை - நாகை மாநாடு - மக்கள் இயக்கம் - எஸ்.ஏ.சி பேச்சு - ஜெயலலிதா கோபம் - டைம் டூ லீட் - மன்னிப்பு வீடியோ. இந்த லிங்குக்களுக்கு விளக்கம் தேவையே இல்லை. ஆமாம் விஜய் அரசியல் பிரவேசத்தின் செகண்ட் இன்னிங்ஸ் குறித்த செய்திதான் இது.

எஸ். ஏ.சி க்கு நேற்று உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டு பேசிய எஸ்.ஏ.சி "விஜய் மக்கள் இயக்கத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தொடங்கினார்" என்றார்.

SA Chandrasekar's hint on Vijay's political moves

அதன் பிறகு எஸ்.ஏசி பேசியதுதான் ஹைலைட். "இன்று மக்களுக்கு தொண்டு செய்பவர்கள் நாளை தலைவனாகலாம்," என்று பன்ச் வைத்தார்.

சமீபத்தில் தான் ஒரு விருது விழாவில் விஜய் அரிசி அரசியல் பேசினார். ஆக, ஒரு முடிவாத்தான் இருக்காங்க போல...!

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Vijay's father SA Chandrasekar has recently hinted his son's political moves.
Please Wait while comments are loading...