மாதவன் ஜெ தீபாவின் முன்னாள் கணவர் - இது தாங்க "எம்ஜேடிஎம்கே" ட்ரோல் செய்யும் சமூக ஊடகங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நெட்டிசன்களின் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டுள்ளது இன்று ஜெ. தீபாவின் கணவர் மாதவன் தொடங்கியுள்ள புதிய கட்சி.

ஒரு செய்தி வெளியான அடுத்த நிமிடமே அது பற்றி ட்ரோல்களும் மீம்ஸ்களும் சமூக ஊடகங்களில் வெளியாகிவிடுகிறது. அந்த வகையில் இன்று ட்ரோல் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன்.

Social media trolls Deepa's husband madhavan's party name

மாதவன் இன்று ஜெயலலிதா சமாதி முன்பு தனது புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் வெளியிட்டார். தனது கட்சிக்கு MJDMK என்று பெயரிட்டுள்ளார்.

இதனை சமூக ஊடகங்கள் சரியாக கலாய்த்து வருகின்றன. எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக இல்லை என்று உடனேயே கலாய்ப்பில் இறங்கினர் நெட்டிசன்கள், இதில் லேட்டஸ்ட் கலாய் என்னவென்றால் அவரது கட்சிக்கு இது தான் விளக்கமாம்

(M) மாதவன் (J)ஜெ (D)தீபா (M)முன்னாள் (K)கணவர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Troll of the day - Netizens gave new definition for deepa's husband's party
Please Wait while comments are loading...