10ம் வகுப்பு தேர்வு முடிவு: "டாப்"பில் விருதுநகர்.. கடலூர் "லாஸ்ட்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மாவட்ட வாரியாக தேர்ச்சியான மாணவர்கள் பட்டியலில் பிளஸ் 2 பொதுத்தேர்வைப் போல விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்கள் 33 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது, அதன் விவரங்கள்:

SSLC results records highest pass percentage

* விருதுநகர் மாவட்டம் முதல் இடம் - 98.55% சதவீதம்
* கன்னியாகுமரி மாவட்டம் 2வது இடம் - 98.17 % தேர்ச்சி
* ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம் - 98.16 %தேர்ச்சி
* ஈரோடு மாவட்டம் 4வது இடம் - 97.97% தேர்ச்சி
* தூத்துக்குடி மாவட்டம் 5வது இடம் - 97.16% தேர்ச்சி
* தேனி மாவட்டம் 6வது இடம் - 97.10% தேர்ச்சி
* சேலம் மாவட்டம் 7வது இடம் - 97.07% தேர்ச்சி
* திருப்பூர் மாவட்டம் 8வது இடம் - 97.06% தேர்ச்சி
* சிவகங்கை மாவட்டம் 9வது இடம் - 97.02% தேர்ச்சி
* திருச்சி மாவட்டம் 10வது இடம் - 96.98% தேர்ச்சி
* நாமக்கல் மாவட்டம் 11வது இடம் - 96.54% தேர்ச்சி
* கோவை மாவட்டம்12வது இடம் - 96.42% தேர்ச்சி
* நெல்லை மாவட்டம் 13வது இடம் - 96.35% தேர்ச்சி
* புதுக்கோட்டை மாவட்டம் 14வது இடம் - 96.16% தேர்ச்சி
* தஞ்சாவூர் மாவட்டம் 15வது இடம் - 95.21% தேர்ச்சி
* கரூர் மாவட்டம் 16வது இடம் - 95.20% தேர்ச்சி
* ஊட்டி மாவட்டம் 17வது இடம் - 95.09% தேர்ச்சி
* பெரம்பலூர் மாவட்டம் 18வது இடம் - 94.98% தேர்ச்சி
* மதுரை மாவட்டம் 19வது இடம் - 94.63% தேர்ச்சி
* திண்டுக்கல் மாவட்டம் 20வது இடம் - 94.44 % தேர்ச்சி
* தருமபுரி மாவட்டம் 21வது இடம் - 94.25% தேர்ச்சி
* அரியலூர் மாவட்டம் 22வது இடம் - 93.33% தேர்ச்சி
* கிருஷ்ணகிரி மாவட்டம் 23வது இடம் - 93.12% தேர்ச்சி
* நீலகிரி மாவட்டம் 24வது இடம் - 92.06% தேர்ச்சி
* சென்னை மாவட்டம் 25வது இடம் - 91.86 % தேர்ச்சி
* விழுப்புரம் மாவட்டம் 26வது இடம் - 91.81% தேர்ச்சி
* திருவள்ளூர் மாவட்டம் 27வது இடம் - 91.65% தேர்ச்சி
* திருவாரூர் மாவட்டம் 28வது இடம் - 91.47% தேர்ச்சி
* நாகை மாவட்டம் 29வது இடம் - 91.40% தேர்ச்சி
* திருவண்ணாமலை மாவட்டம் 30வது இடம் - 91.26% தேர்ச்சி
* வேலூர் மாவட்டம் 31வது இடம் - 88.91% தேர்ச்சி
* காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் - 88.85% தேர்ச்சி
* கடலூர் மாவட்டம் 33வது இடம் - 88.77% தேர்ச்சி

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
TN sslc results too records highest pass percentage in Virudhunagar and Cuddalore received less pass percentage
Please Wait while comments are loading...