ஜனாதிபதி தேர்தல்... ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாக்களித்தனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் வாக்களித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

Stalin and OPS cast their votes

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் முதல் வாக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவிட்டார். அதன் பின்னர் சபாநாயகர் தனபால் வாக்களித்தார்.

Stalin and OPS cast their votes

இதை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாக்களித்தனர்.

President Election 2017,Election Boxes Are Under CCTV surveillance-Oneindia Tamil

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
DMK working President MK Stalin and Ex CM O.Panneer selvam casted their vote for presidential election.
Please Wait while comments are loading...