For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் இளைஞர் அணிச்செயலாளர் ஆனார் 62 வயது ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மீண்டும் இளைஞர் அணிச்செயலாளராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப் பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல்:

Stalin Reappointed as DMK Youth Wing Chief

தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி தலைமைக் கழக நிர்வாகிகளாகவும், குழுத் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும், இணைச் செயலாளர்களாகவும், துணைச் செயலாளர்களாகவும் குழு உறுப்பினர்களாவும் இடம் பெறுவோர் பட்டியல் வருமாறு:-

அமைப்புச் செயலாளர் - ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, பி.ஏ., பி.எல்.,

கழகச் சட்டத் துறைத் தலைவர் - ஆர். சண்முகசுந்தரம், எம்.ஏ., பி.எல்.,
தலைமைக் கழக சட்ட ஆலோசகர்கள் - வழக்கறிஞர் ஆர். விடுதலை, பி.எஸ்ஸி., பி.எல்.
வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, பி.ஏ., பி.எல்.
சட்டத் துறைச் செயலாளர் - இரா. கிரிராஜன், எம்.ஏ., பி.எல்.,
சட்டத்துறை இணைச் செயலாளர்கள் - வெ. இரவி, பி.ஏ., பி.எல்.,
இ. பரந்தாமன், பி.ஏ., பி.எல்.,
வீ. கண்ணதாசன், எம்.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எல்.
தேவராஜ், எம்.ஏ., பி.எல்.,

சட்டத் துறை துணைச் செயலாளர்கள் - கே.எஸ். ரவிச்சந்திரன், பி.எஸ்ஸி., பி.எல்.,
பா. நம்பிசெல்வன், எம்.ஏ., பி.எல்.,
எம். தண்டபாணி, பி.ஏ., பி.எல்.,
மதுரை அ. பழனிச்சாமி, எம்.ஏ., பி.எல்.,
பட்டி ஜெகன்னாதன், பி.ஏ., பி.எல்.
வி. வைத்தியலிங்கம், பி.ஏ., பி.எல்.,

தலைமைக் கழக வழக்கறிஞர்கள் - ப. முத்துகுமார், பி.ஏ., பி.எல்.,
ப. கணேசன், எம்.ஏ., பி.எல்.,
இரா. நீலகண்டன், எம்.ஏ., பி.எல்.,
வி. அருண், பி.ஏ., பி.எல்
கே. சந்துரு, பி.ஏ., பி.எல்.,
ஜெ. பச்சையப்பன், பி.ஏ., பி.எல்.,
சூர்யா வெற்றிகொண்டான், எம்.ஏ., எல்.எல்.பி.,
ஆ. தாமோதரன், பி.பி.ஏ., எல்.எல்.பி.,
கே.ஜெ. சரவணன், பி.ஏ., பி.எல்.,
கோ. இரா. மணிமுடி, பி.ஏ., பி.எல்.,
ஏ.என். லிவிங்ஸ்டன், எம்.ஏ., பி.எல்.,

கொள்கை பரப்புச் செயலாளர்கள் - திருச்சி சிவா, எம்.ஏ., பி.எல்., எம்.பி.,
ஆ. இராசா, பி.எஸ்சி., எம்.எல்.,
கொள்கை பரப்பு இணைச் செயலாளர் - புதுக்கோட்டை விஜயா, பி.ஏ.,

கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் - நெல்லிக்குப்பம் புகழேந்தி
கரூர் முரளி
வி.பி.ஆர். இளம்பரிதி, எம்.ஏ., எம்.பில்.,
குடியாத்தம் குமரன்

தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் எஸ்.ஏ.எம். உசேன்
கு.க. செல்வம்
துறைமுகம் காஜா
ஆ.த. சதாசிவம்
பூச்சி முருகன்

தலைமைக்கழகச் செய்தி தொடர்பு செயலாளர் - டி.கே.எஸ். இளங்கோவன், எம்.ஏ.,
செய்தி தொடர்பு இணைச் செயலாளர்கள் - கே.எஸ். ராதாகிருஷ்ணன், எம்.காம்., பி.எல்.
வழக்கறிஞர் பிரசன்னா, பி.ஏ., பி.எல்.,
கழக வெளியீட்டுச் செயலாளர்கள் - திருச்சி என். செல்வேந்திரன்
ச. விடுதலைவிரும்பி., பி.ஏ.,
முனைவர் மு.பி. மணிவேந்தன்

சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் - வழக்கறிஞர் வில்சன், பி.எஸ்சி.,பி.எல்.,
சட்டதிட்டத் திருத்தக்குழு
இணைச் செயலாளர்கள் - வழக்கறிஞர் குமரேசன், எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர் தாமரைச்செல்வன், பி.எஸ்சி.,பி.எல்.,
வழக்கறிஞர் சரவணன், எம்.எல்.,

சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர்கள் - டி.எஸ். கல்யாணசுந்தரம்
கோவை இரா. மோகன்
ஆண்டிமடம் எஸ். சிவசுப்பிரமணியம்
ஒரத்தநாடு பி. இராசமாணிக்கம்
மேலூர் கரு. தியாகராஜன், பி.ஏ., பி.எல்.,
திருப்பூர் சுப்பையன்
தஞ்சை சி. இறைவன்
போலீஸ் வெ. கண்ணன்
ந. மனோகரன், பி.ஏ.,
நாமக்கல் இரா. நக்கீரன், எம்.ஏ., பி.எல்.

தீர்மானக் குழுத் தலைவர் - பொன். முத்துராமலிங்கம், பி.ஏ., பி.எல்.,
தீர்மானக் குழு செயலாளர்கள் - முனைவர் சபாபதி மோகன்,
குழந்தை தமிழரசன், எம்.ஏ.,பி.எல்.,
தீர்மானக் குழு இணைச் செயலாளர்கள் - வ. சத்தியமூர்த்தி
திருச்சி என். செல்வராஜ், பி.ஈ.,
தீர்மானக் குழு உறுப்பினர்கள் - க.ரா. சுப்பையன், பி.எஸ்சி., பி.எல்.,
மீ.அ. வைத்தியலிங்கம்
க. வேங்கடபதி, பி.ஏ., பி.எல்.,
ச. தங்கவேல், எம்.பி.,
சி. முத்துசாமி, பி.ஏ.,
கவிஞர் தமிழ்தாசன்
டி.ஜி. ரெஜினால்ட், பி.எஸ்ஸி., பி.எல்.,
கீரை எம்.எஸ். விசுவநாதன்

சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவர் - அறந்தாங்கி இராசன்
சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் - பொங்கலுhர் பழனிச்சாமி
சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளர்கள் - கரூர் கே.சி. பழனிச்சாமி
பெ.சு. திருவேங்கடம்
தி.அ. முகமது சகி, பி.ஏ., பி.எல்.,
சொத்துப் பாதுகாப்புக் குழு
உறுப்பினர்கள் - ஜெ.கே.கே.எஸ். மாணிக்கம்
ஏ.ஜி. சம்பத்
குன்னூர் சீனிவாசன்
காட்டாம்பட்டி கந்தசாமி
திருச்செங்கோடு எம். கந்தசாமி
அஞ்சுகா மீனாட்சிசுந்தரம்
வெற்றிச்செல்வன், எம்.ஏ., பி.எல்.
புரசை ரெங்கநாதன்
கோ. அய்யாவு

இளைஞர் அணிச் செயலாளர் - கழகப் பொருளாளர்
மு.க. ஸ்டாலின், பி.ஏ.,

இளைஞர் அணி இணைச் செயலாளர் - திருப்பூர் மு.பெ. சாமிநாதன், பி.ஏ.,
இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் - ஆர்.டி. சேகர், பி.காம்., பி.எல்.,
சுபா. சந்திரசேகர், எம்.ஏ,
தாயகம் கவி, எம்.ஏ., பி.எல்.,
அசன் முகமது ஜின்னா, பி.ஏ.,பி.எல்.,
அன்பில் மகேஷ், எம்.சி.ஏ.,
பைந்தமிழ் பாரி, பி.பி.ஏ.,

தலைமைக் கழகத் தேர்தல்
பணிக்குழு தலைவர் - எல். கணேசன், பி.ஏ., பி.எல்.,
பணிக்குழு துணைத்தலைவர் - சுப. சிவப்பிரகாசம்,

தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் - கம்பம் பெ. செல்வேந்திரன், பி.ஏ.,
எஸ். இரகுபதி, பி.எஸ்சி., பி.எல்.,
சேடப்பட்டி முத்தையா,
டி.எம். செல்வகணபதி, பி.ஏ., பி.எல்.,
கா. ராமச்சந்திரன், நீலகிரி
இரா. மதிவாணன், திருவாரூர்.
திருமதி ராஜம் ஜான்

தொழிலாளர் அணிச் செயலாளர் - சிங்கார. இரத்தினசபாபதி
துணைச் செயலாளர்கள் - ஜி. செல்வராஜ்
பி.டி.சி. பாலு
கு. இராஜா

நெசவாளர் அணித் தலைவர் - பரமத்தி சண்முகம்
நெசவாளர் அணித் துணைத் தலைவர் - பள்ளிப்பட்டு ஓ.ஏ. நாகலிங்கம்
நெசவாளர் அணிச் செயலாளர்கள் - எஸ்.எல்.டி. சச்சிதானந்தம்
அருப்புக்கோட்டை சா. பழனிச்சாமி
தி. அன்பழகன், காஞ்சிபுரம்

விவசாய அணித் தலைவர் - என்.கே.கே. பெரியசாமி
விவசாய அணித் துணைத்தலைவர் - கம்பம் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,
விவசாய அணிச் செயலாளர்கள் - கே.பி. இராமலிங்கம், பி.வி.எஸ்சி.,
கரூர் ம. சின்னசாமி
விவசாய அணி இணைச் செயலாளர்கள் - பார். இளங்கோவன், பி.ஏ., பி.எல்.,
தேனி.பன்னீர்செல்வம், எம்.ஏ., எல்.எல்.பி.
விவசாய அணி துணைச் செயலாளர்- முதுகுளத்தூர் கே. முருகவேல்
ஆர்.டி.ஏ. ஆதிசேஷன், பி.காம்.,
ஆர். கணேசன், மதுரை.
கு. செல்லப்பா, கீழப்பாவூர்
டி. வெங்கடேசன், கிருஷ்ணகிரி
ஜித்து என்கிற ராஜரத்தினம், தஞ்சை

விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் - அழகு திருநாவுக்கரசு
விவசாய தொழிலாளர் அணி
துணைச் செயலாளர்கள் - வ. அன்பழகன், செய்யாறு
இரா. சங்கர், திருவாரூர்.
புதுக்கோட்டை அரு. வீரமணி
கு.தெ. முத்து, திருவாரூர்
பெத்தாம்பாளையம் சா. ராஜசேகரன்
எஸ். சேதுராமன், மதுரை.
கொடி சந்திரசேகர், பி.ஏ., மதுரை

தொண்டர் அணிச் செயலாளர்கள் - த. மாசிலாமணி, எம்.ஏ.,
நாகை ஏ. முருகேசன். பி.ஏ.,
தொண்டர்அணி துணைச் செயலாளர்கள் - சுப. சரவணன்
ஜி. சுகுமாரன்
ப. கோமான்
கோ. பார்த்திபன்
ஆவின் எம். ஆறுமுகம்

தொண்டர் அணி பயிற்சியாளர் - பெ. சேகர்
மீனவர் அணிச் செயலாளர் - கே.பி.பி. சாமி, திருவொற்றியூர்
இரா. பெர்னார்டு
மீனவர் அணி துணைச் செயலாளர்கள் - ராயபுரம் இரா. மதிவாணன்
அருமை இராசகோபால்
மு. தம்பிதுரை
வி.வி. பொன்னரசு

ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர்கள் - க. சுந்தரம்
அந்தியூர் செல்வராஜ்
ஆதிதிராவிடர் நலக்குழு
இணைச்செயலாளர்கள் - ஆ. கிருஷ்ணசாமி, பி.ஏ., பி.எல்.,
மருதூர் ராமலிங்கம்

ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்செயலாளர்கள் - வி.பி. இராசன்
திருமதி சீனியம்மாள், எம்.ஏ.,
திப்பம்பட்டி ஆறுச்சாமி
பி. துரைசாமி
மு. பொன்தோஸ், கோத்தகிரி
மு. பரமானந்தம், எம். ஏ. சங்ககிரி
கீரை தமிழ் இராஜா, பி.ஏ.,பி.எல்.
சி. தசரதன், மயிலை.
சா. இராசேந்திரன், எம்.ஏ.,

மாணவர் அணிச் செயலாளர் - கடலூர் இள. புகழேந்தி, பி.ஏ., பி.எல்.
மாணவர்அணி இணைச் செயலாளர்கள் - முனைவர் கோவி.செழியன், பி.ஏ., பி.எல்.,
பூவை ஜெரால்டு செங்குட்டுவன்
மாணவர் அணி துணைச் செயலாளர்கள் - மன்னை த. சோழராஜன், பி.ஈ.,
பி.ஆர்.எஸ். ரங்கசாமி, ஈரோடு
சு. மோகன், பி.ஏ.
சி.வி.எம்.பி. எழிலரசன், பி.ஈ., பி.எல்.,
ரா. தமிழரசன், பி.ஏ., பி.எல்.,
இரா. உமாசங்கர், பிஏ.,
சி. இலக்குவணன், டி.பி.ஏ.,
கவி கணேசன் பி.ஏ., பி.எல்.

கலை, இலக்கியப் பகுத்தறிவுப்
பேரவைப் புரவலர் - ஜெகத்ரட்சகன்
பேரவைத் தலைவர் - வாகை சந்திரசேகர்
துணைத் தலைவர்கள் - தமிழச்சி தங்கபாண்டியன், எம்.ஏ., எம்.பில்.,
குமரி முத்து
வாசு விக்ரம்
செயலாளர்கள் - மா. உமாபதி, பொள்ளாச்சி
திருவாரூர் அர. திருவிடம், எம்.ஏ.
செங்கை சிவம்
இறையன்பன் குத்தூஸ்
வண்ணை அரங்கநாதன், திருச்சி

இலக்கிய அணிப் புரவலர்கள் - முனைவர் மா. நன்னன்
புலவர் இந்திரகுமாரி

இலக்கிய அணித் தலைவர்கள் - கவிவேந்தர் கா. வேழவேந்தன், பி.ஏ.,பி.எல்.,
மு. தென்னவன், பி.ஏ.,

இலக்கிய அணிச் செயலாளர்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன்
தஞ்சை கூத்தரசன்
இலக்கிய அணி துணைச்செயலாளர்கள் - எல். வெங்கடாசலம், காரைக்குடி
ஈரோடு இறைவன்
பேராசிரியர் க. சேவுகப் பெருமாள், எம்.ஏ.
நந்தனம் எஸ். நம்பிராஜன்
பெருநாழி போஸ்
நேரு பாண்டியன்

இலக்கிய அணிப் பொருளாளர் - கயல் தினகரன்
தணிக்கைக் குழு உறுப்பினர்கள் - வி. காசிநாதன், எம்.ஏ., பி.எல்.,
பெ. குழந்தைவேலு, எம்.ஏ., பி.எல்.,
எல். பலராமன்
சுப. சீத்தாராமன்
மு. அப்பாவு
செங்குட்டுவன், கிருஷ்ணகிரி

மகளிர் அணி புரவலர்கள் - எம்.ஏ. நூர்ஜகான்பேகம்
விஜயா தாயன்பன்
மகளிர் அணித் தலைவர் - டாக்டர் காஞ்சனா கமலநாதன்
துணைத் தலைவர்கள் - சங்கரி நாராயணன்
பவானி ராஜேந்திரன்
காரல் மார்க்ஸ்

மகளிர் அணிச் செயலாளர் - கவிஞர் கனிமொழி, எம்.பி.,
மகளிர் அணி துணைச் செயலாளர்கள் - தமிழரசி, பி.காம்., பி.ஜி.எல்.,
கீதா ஜீவன், எம்.காம்., பி.எட்.,
ரொக்கையா மாலிக் சல்மா
மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் - ஹெலன் டேவிட்சன்,
எம்.எஸ்ஸி, பி.எட்.,
மகளிர் தொண்டர்அணி துணைச் செயலாளர்கள் - நாமக்கல் ராணி
காயத்ரி சீனிவாசன்
மீனா லோகு
மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்கள் - வசந்தி ஸ்டான்லி,
எம்.ஏ.,பி.எட். பி.எல்.,
நளினி சாரங்கன்,
சித்திரமுகி சத்தியவாணிமுத்து, எம்.ஏ.

வாசுகி ரமணன், எம்.ஏ., பி.எல்.,
சத்யா, திருப்பூர்
சிம்லா பாபு, பி.பி.ஏ., எல்.எல்.பி.,
இறை கார்குழலி, தஞ்சாவூர்
எஸ். கண்மணி, சென்னை.

சிறுபான்மையினர்
நல உரிமைப் பிரிவு தலைவர்கள் - டி.பி.எம். மைதீன்கான், எம்.எல்.ஏ.,
எஸ்.டி. உக்கம்சந்த், பி.எஸ்சி.,
சிறுபான்மையினர்
நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர் - எஸ். ஆஸ்டின், எம்.ஏ.,
சிறுபான்மையினர்
நல உரிமைப் பிரிவு செயலாளர் - டாக்டர் த. மஸ்தான்
சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு
துணைச் செயலாளர்கள் - கு. லாரன்ஸ், பி.ஏ., பி.எல்.,
எம். எம்.ஏ. ரசாக்,
திருமதி முனவர் ஜான், பி.ஏ.,
வி.ஜோசப் ராஜ்
இரா. அன்வர்கான்
எம்.எம். அப்துல்லா, புதுக்கோட்டை
பி.ஏ. காஜாமொய்தீன்
வீ. விஜயகுமார், ஓசூர்.
எல்.எஸ்.எஸ். மோகன். 14
மருத்துவர் அணிப் பிரிவு தலைவர் - டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா
மருத்துவர் அணிப் பிரிவு துணைத்தலைவர் - டாக்டர் செந்தில் நாதன், திருப்பூர்
மருத்துவர் அணிப் பிரிவு செயலாளர் - டாக்டர் என்.எஸ். கனிமொழி, எம்.எஸ்.,
மருத்துவர்அணி
துணைச் செயலாளர்கள் - டாக்டர் ஆர். கோகுல் கிருபாசங்கர், எம்.எஸ்., எம்.எஸ்., எம்.எஸ்.,
டாக்டர் செ. வெற்றிவேல், எம்.பி.பி.எஸ்.,,
டாக்டர் வல்லபன், எம்.பி.பி.எஸ்., டி. டையாப்
டாக்டர் பா. சேகர், எம்.பி.பி.எஸ்.,.,
டாக்டர் ஆர். ராஜேஸ்வரி, எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ.,
பொறியாளர் அணிச் செயலாளர் - துரை கி. சரவணன், பி.இ., எம்.பி.,
பொறியாளர்அணி துணைச் செயலாளர்கள் - கு. கருணாநிதி, பி.இ., எம்.பி.ஏ.,
கு. சண்முகசுந்தரம், பி.இ., எம்.பி.ஏ.,
வே. உமாகாந்த், பி.இ., எம்.பி.ஏ.,
இரா. நரேந்திரன்

வர்த்தகர் அணிச் செயலாளர் - காசி முத்துமாணிக்கம்
வர்த்தகர் அணித் துணை செயலாளர்கள் - பி.டி. பாண்டிச் செல்வம், எம்.ஏ.,
டி.ஆர். முத்துச்சாமி
எம்.எஸ். அசோக் பாண்டியன்
சிவகாசி வனராஜ்
ராமர், ராமனாதபுரம்
தனசெல்வம், மதுரை.

English summary
M K Stalin, DMK Treasurer and son of party patriarch M Karunanidhi, was today reappointed party Youth Wing Secretary, a post he has been holding for the past three decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X