கத்தியுடன் மாணவர்கள்... 70 பேர் இடை நீக்கம்... பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை

சென்னை: பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் கத்தியுடன் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Students bring knife to Pachaippa’s College, 70 suspended

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்குள் 5 மாணவர்கள் கத்தியுடன் நுழைந்துள்ளனர். இதனால் கல்லூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மாணவர்கள் 70 பேரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது கல்லூரி நிர்வாகம்.

மேலும், மோதல்கள் எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் முதல் நாளை வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது கல்லூரி நிர்வாகம்.

English summary
70 student have been suspended in Pachiappa’s collage due do having knife with them by Management.
Please Wait while comments are loading...

Videos