ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.

T.T.V.Dinakaran is the R.K.Nagar constituency AIADMK candidate

ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் முன்னிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதிமுக ஆட்சி மன்ற குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
T.T.V.Dinakaran is the R.K.Nagar constituency AIADMK candidate, the party announce it today.
Please Wait while comments are loading...