For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக காங்கிரஸாரின் கிறிஸ்துமஸ் விழா - சத்தியமூர்த்தி பவனில் கோலாகல கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

இவ்விழாவானது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.

Tamil Nadu congress Christmas celebration…

விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக, பேராயர்கள் எஸ்றா சற்குணம், சின்னப்பா, தென் இந்திய திருச்சபை பிரதம பேராயர் தெய்வாசீர்வாதம், துணை பிரதம பேராயர் தாமஸ் கே.உம்மன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பெரிய அளவிலான கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும், ஏழை, எளியோருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

English summary
Tamil Nadu congress party celebrated pre Christmas festival yesterday in Sathyamoorthy Bhawan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X