For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!

Google Oneindia Tamil News

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சு பணியாளர், நிலஅளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

4,963 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், 10 லட்சத்து 51 ஆயிரத்து 45 பேர் தேர்வு எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Group 4 exam results posted in its Website

நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தகுதி மதிப்பெண்ணிற்கு குறைவாக பெற்றவர்கள் பட்டியலும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

English summary
TNPSC Group 4 exam results posted in its Website. 10,51,045 candidates had appered in the exam for 4,963 vacant posts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X