For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொன்ராஜ் தாயார் காலமானார்

Google Oneindia Tamil News

மதுரை: அப்துல் கலாம் விஷன் இந்தியா கட்சியின் நிறுவனர் வெ. பொன்ராஜின் தாயார் சுப்புலட்சுமி அம்மாள் காலமானார்.

வெ.பொன்ராஜின் தாயார் சுப்புலெட்சுமி அம்மாள் நேற்று இரவு இயற்கை எய்தினார். சுப்புலட்சுமி அம்மாளின் இறுதி சடங்கு இன்று (22/8/17) மாலை 5 மணிக்கு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் உள்ள தோணுகால் கிராமத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

V Ponraj's mother expires
English summary
Subbulakshmi Ammal, mother of Mentor and Advisor at Abdul Kalam Vision India Party V Ponraj expired at her house near Madurai yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X