For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டு இதுவா? வாட்ஸ்அப்பில் பரவும் வைரல் போட்டோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஐசியூ போன்ற தோற்றத்திலுள்ள ஒரு இடத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவதாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் போட்டோ ஒன்று சுற்றி வருகிறது. ஆனால் அதிமுக தரப்பு இதை மறுத்துள்ளது.

இந்த புகைப்படம் 2009ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப விங் பதிலடி கொடுத்துள்ளது. இந்த போலி போட்டோவை உருவாக்கியது திமுக என அதிமுக தரப்பில் குற்றம்சாட்டி பதில் வாட்ஸ்அப் போட்டோ பரவி வருகிறது.

Whats app photo claim Jayalalitha treatment

போட்டோவிலிருப்பது ஜெயலலிதா அல்ல என்றும், இந்த போட்டோ அமெரிக்காவிலுள்ள ஒரு மருத்துவமனையில் யாரோ ஒரு பெண்மணியை கிளிக் செய்த போட்டோ என்றும் அதிமுக தரப்பில் சுற்றிவரும் மறுப்பு போட்டோவில் கூறப்படுகிறது.

இப்படியாக வதந்திகளும், பதிலடிகளும் கடந்த பத்து நாட்களாகவே தமிழக நெட்டிசன்கள் மத்தியில் அன்றாட காட்சிகளாகிவிட்டது.

English summary
Whats app photo which shows a hospital ICU causing fight between DMK and AIADMK netizens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X