For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டென்ஷனான நாளை இந்த "செம" செய்தியோட கூல் பண்ணி முடிங்க பாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: அட்சயதிரிதியை, கோடை மழை, கூடவே வெயில், வேலைப்பளு என செம டென்ஷனாக ஓடிய இந்த நாளை இந்த செமையான செய்தியோடு ஜில்லென முடியுங்கள்.

முன்பெல்லாம் டென்ஷனாக இருந்தால் வெளியே போய் ரிலாக்ஸ் ஆகி வருவார்கள். இப்போதுதான் பாக்கெட்டிலேயே ரிலாக்ஸ் காத்துக் கிடக்கிறதே....

Whatsapp relaxes

வாட்ஸப்பைப் பார்த்தபோது இந்த செய்தி கண்ணில் பட்டது...

"திருமணமாகதவர்கள் தங்கள் கண்மணியை காஞ்சனா படத்திற்கு கூட்டி செல்கிறார்கள். திருமணமானவர்கள் தங்கள் காஞ்சனாவை கண்மணி படத்திற்கு கூட்டி செல்கிறார்கள்"

எப்பூடி!

English summary
Here is a bit found in the whatsapp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X