For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினிமா பாணியில் மதுரை சலவைத் தொழிலாளி வெட்டிக்கொலை- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் சலவைத் தொழிலாளி ஒருவரை வைகை ஆற்றுக்கு மது அருந்த அழைத்துச் சென்று மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன் விரோதம் காரணமாக சினிமா பாணியில் சலவைத் தொழிலாளியை அழைத்து வந்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
A worker hacked death an unidentified men at Vaigai river in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X