For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிபோதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய் - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு சிலமணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்டார்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய், நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார். நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதினார். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

English summary
Chennai police drunken drive case filed against actor Arun Vijay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X