For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐநா நல்லெண்ணத் தூதராக ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் நியமனம்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சமூக சேவகர், திரைப்பட இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை அவரை தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது. இந்த நியமன ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோ:

English summary
Aishwarya R Dhanush, who began her career working as an erstwhile assistant to director and Dhanush's brother Selvaraghavan, has been appointed as the United Nations Women's Goodwill Ambassador of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X