அரசு வேலை வேண்டி... கோட் சூட் அணிந்து ரோட்டில் குப்பை பொறுக்கிய ‘விஜபி’க்கள்- வீடியோ

புதுச்சேரி: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் புதுச்சேரியில் நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், படித்து விட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு அரசு வேலை வழங்கக்கோரி, இளைஞர்கள் கோட் சூட் அணிந்து குப்பை பொறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோ:

English summary
Members of All India Youth Federation (AIYF) staged a protest demanding jobs for the unemployed youths in Puducherry.
Please Wait while comments are loading...

Videos