For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரும்பவும் தெறிக்கவிட தயாராகும் தல... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு - வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அஜித்தை நாயகனாக வைத்து முதல்முறையாக ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது.

வீரம், வேதாளம் என அடுத்தடுத்து அஜித்தை கொண்டு படம் எடுத்த இயக்குனர் சிவா தான் இந்த படத்தையும் இயக்குகிறார். பாபா கோவிலில் வைத்து இந்த படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் தொடங்கியது. பிரோடக்‌ஷன் நம்பர் 32 என்ற பெயருடன் தொடங்கியுள்ள இந்த படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Ajith's new film has been started with pooja on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X