காவிரி பிரச்சினை: கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சாக்கடையில் இறங்கி விவசாயிகள் போராட்டம்- வீடியோ

திருச்சி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரி நீரைத் தமிழகத்திற்கு தர அம்மாநில விவசாய அமைப்புகளும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து திருச்சியில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கம் சார்பில் விவசாயிகள் அரை நிர்வாணமாக சாக்கடையில் இறங்கி நூதனப் போராட்டம் நடத்தினர். அப்போது, நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அவர்கள் கண்டனக் கோஷங்கள் எழுப்பினர்.

வீடியோ:

English summary
In Trichy the farmers association staged a half nude protest on Cauvery issue.
Please Wait while comments are loading...

Videos