உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்... ஜி.கே.மணி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேலம்: வேலூரில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "சமூக நீதிக்கு எதிராக இருப்பதால் முறையாக இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்" என வலியுறுத்தினார். மேலும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

வீடியோ:

English summary
Pattali Makkal Katchi (PMK) has urged the Centre to constitute the Cauvery Management Board immediately.
Please Wait while comments are loading...