காவிரிக்காக ரயில் மறியல்.. திருச்சியில் போலீஸ்-திமுக தொண்டர்கள் மோதலால் பரபரப்பு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் திமுக தொண்டர்கள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தியபோது, அதை தடுத்த போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் நடுவே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

English summary
Clash took place between Police and DMK cadres while they doing Rail roko in Sri Rangam.
Please Wait while comments are loading...