For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - விரைவில் டெல்லியில் மாபெரும் கண்டன பேரணி- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது இந்தப் புதிய கல்விக் கொள்கை என்றும், எனவே இதனை திரும்பப்பெற மத்திய அரசு நடவடிக்கை என்றும் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக விரைவில் டெல்லியில் மாபெரும் கண்டன பேரணி நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டு போராட்டக்குழு அறிவித்துள்ளது.

வீடியோ:

English summary
In Chennai two, theree organization jointly staged a protest against central government's new education policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X