For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனி பிரிண்டிங் பிரஸில் போலீசார் அதிரடி சோதனை.. ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குமரேசன் என்பவருடைய பிரிண்டிங் பிரஸில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பட்டாசுகளைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
The Theni police have seized Rs. 3 lakhs worth crackers in a printing press.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X