நகைகளை விற்கச் சென்ற விவசாயிடம் இருந்து 26 சவரன் திருட்டு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் மிதிநத்தம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மணிவேல். இவர் தனது மனைவியுடன் விருத்தாச்சலத்திற்கு நகைகளை விற்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் அவரது பையை கிழித்து அதில் இருந்த 26 சவரன் நகைகளைத் திருடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணிவேல், நகைகள் திருட்டு தொடர்பாக விருத்தாச்சலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வீடியோ:

English summary
Near Cuddalore some unknown persons have stolen jewells from a farmer.
Please Wait while comments are loading...