சிலை கடத்தல் மன்னன் தீனதயாளின் கூட்டாளிகள் 4 பேர் சிவகங்கையில் கைது- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சிலைகள் திருடி வெளிநாட்டில் விற்றதாக கைது செய்யப்பட்டவர் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு சிலை கடத்தலுக்கு காரைக்குடியைச் சேர்ந்த சிலர் உதவியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை விரைந்து சென்ற தனிப்படை போலீசார், தீனதயாளனின் கூட்டாளிகள் 4 பேரைக் கைது செய்தனர்.

வீடியோ:

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
In Sivagangai the police have arrested Statue smuggler Dheenathayalan's four associates.
Please Wait while comments are loading...