For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேர் அதிமுகவில் இணைய விருப்பம்... நாஞ்சில் சம்பத் சொல்லும் ரகசியம்- வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அக்கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். அப்போது அவர், "திமுகவால் போட்டி சட்டசபை மட்டுமே நடத்த முடியும். மற்றபடி, நிஜ சட்டசபையை அவர்களால் பிடிக்க முடியாது" என்றார். மேலும், திமுக எம்.எல்.ஏ.க்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ:

English summary
The ADMK spoke person Nanjil Sampath has said that nearly 33 DMK MLAs are ready join ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X