மாஜி அமைச்சருக்குக் கண்டனம்... தீக்குளிக்க முயற்சித்த அதிமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்- வீடியோ

ஈரோடு: கடந்த அதிமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், அவரால் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, ஈரோட்டில் அதிமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைந்து வந்த போலீசார் முரளீதரனின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

வீடியோ:

English summary
In Erode a ADMK functionary tried to commit suicide by setting fire himself.
Please Wait while comments are loading...

Videos