ஈரோடு அருகே டயர் குடோனில் பயங்கர தீ விபத்து- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு அருகே, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ரவி. குடோனில் பழைய டயர்களை சேமித்து வைத்திருந்தார். அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள டயர்கள் எரிந்து நாசமானதுடன், அப்பகுதி புகை மண்டலமானது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Fire broke out in a tyre godown near Erode causing laks of rupees loss to the Ravi.
Please Wait while comments are loading...