ஹைதராபாத்தில் கனமழை... சாலைகளில் வெள்ளம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு- வீடியோ

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள மீட்பு குறித்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

வீடியோ:

English summary
Rains surprised Hyderabad with yet another heavy spell on Tuesday evening. On Wedensday, the city woke up to flooded streets and floating vehicles owing to overnight rain that left many parts of the city in knee-deep waters.
Please Wait while comments are loading...

Videos