For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நகரும் கடல்மீன் உணவகங்கள் மூலம் சென்னையில் கடல் உணவுகள் விற்பனை: ஜெ., அறிவிப்பு- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொதுமக்களுக்கு சுகாதராமான முறையில் கடல்மீன் உணவுகள் நியாயமான விலையில் விற்பனை செய்திட இரண்டு நவீன நகரும் கடல்மீன் உணவங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

குளிரூட்டப்பட்ட கிடங்கு உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளங்கள் பழவேற்காடு, ஜாம்பவானோடை, கரையூர்தெரு, கொம்புத்துறை, மோர்பனை ஆகிய 5 இடங்களில் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

English summary
Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 of Fisheries Department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X