For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜாஜி ஹாலில் ஜெ. உடல்.. மலர் வளையம் வைத்து ரஜினி, தனுஷ் குடும்பத்துடன் அஞ்சலி- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு மரணமடைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி, மகள் ஐஸ்வர்யா, அவரது கணவரும், நடிகருமான தனுஷ் ஆகியோருடன் நேரில் சென்று ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கே நின்ற அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்து சில நிமிடம் அங்கே நின்று விட்டு சென்றார்.

English summary
Superstar Rajinikanth, wife Latha Rajinikanth, daughter Aishwaryaa and son-in-law Dhanush paid homage to Puratchi Thalaivi J Jayalalitha at Rajaji Hall, Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X