For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. பூரண நலம் பெற... கரூர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ

Google Oneindia Tamil News

கரூர்: சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என முக்கியக் கோயில்களில் அதிமுகவினர் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

English summary
Minister Vijayabhaskar performed a special pooja in Karur temple for Tamilnadu chief minister Jayalalithaa's speedy recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X