ரவுடிகளின் வீடுகளில் ரெய்டு... கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்.. புதுவை போலீசாரின் அதிரடி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி ரவுடிகளின் அட்டகாசங்களை ஒடுக்க, அவர்களது வீடுகளுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணம் மற்றும் பத்திரங்களை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். சிறையில் இருந்தபடியே ரவுடிகள் சிலர் பிரபல தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து போலீசார் இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நடைபயணமாக சென்று பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் ரவுடிகளின் தொல்லை குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர்.

வீடியோ:

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
In Pudhuchery the police have raided the houses of rowdys and seized crores of rupees.
Please Wait while comments are loading...