சேலம் உருக்காலை பிரச்சினை... மத்திய அரசைக் கண்டித்து ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்- வீடியோ

சேலம்: சேலத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை. இந்நிலையில், இந்த உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, அதனை விற்க மத்திய அரசு முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதற்கு அதன் ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மத்திய உருக்காலை இணை அமைச்சர், சேலம் உருக்காலையைப் பார்வையிடச் சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வீடியோ:

English summary
In Salem the steel plant staffs staged a protest inside the factory.
Please Wait while comments are loading...

Videos