செல்லாக்காசுகளை மாற்ற கூடுதல் காலஅவகாசம் தேவை... சேலத்தில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்- வீடியோ

  • Published:

சேலம்: ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் தங்களது வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சேலத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத்தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 'மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் தங்களது வணிகம் முடங்கியுள்ளதாகவும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அடுத்தாண்டு வரை மார்ச் மாதம் வரை கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.

Read In English

In Salem, the Tamilnadu vanigar sangam functionaries staged a protest against central governments demonetisation.
Please Wait while comments are loading...

லேட்டஸ்ட்