சென்னை உள்பட 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்கள்... அரசாணை வெளியீடு- வீடியோ

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் சென்னை உள்பட 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் சென்னை, சேலம், கோவை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ:

English summary
For the first time in its history, Tamil Nadu will have six women mayors and 62 municipal chairpersons from this October.
Please Wait while comments are loading...

Videos