For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. உடலுக்கு வெங்கையா நாயுடு, பிற கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் நேரில் அஞ்சலி- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், பிற கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

English summary
Lakhs of common people, political leaders and movie stars have been paying their last respects to former Tamil Nadu Chief Minister and AIADMK General Secretary J Jayalalithaa, who died late on Monday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X