For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜில் மழையால் குளிர்ந்த ஊட்டி... உலா வந்த வனவிலங்குகள்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் வனப்பகுதியில் பசுமை திரும்பி உள்ளது. மிதமான காலநிலை நிலவுவதால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது சாலையோரத்தில் உலா வருகிறது. முதுமலையில் இருந்து ஊட்டி, மைசூர் செல்லும் சாலையில் தெப்பக்காடு-கக்கநல்லா இடையே ஆர்டிஓ மட்டம் பகுதியில் நேற்று சாலையோரம் குட்டியுடன் மூன்று யானை உலா வந்தது. கர்நாடகாவில் நடைபெறும் போராட்டத்தால் தமிழக எல்லைப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. யானை கூட்டம் திடீரென சாலையின் நடுவே வந்து நின்றதால் வாகனங்களில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர்.

வீடியோ

English summary
The elephant and wild animals are panic grip in Mudhumalai forest as tourist says saw a elephant family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X