முன் விரோதம்... குடிபோதையில் பெண் வெட்டிக் கொலை... உறவினர்கள் போராட்டம்- வீடியோ

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கும், வெட்டிய நபருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்நபர் குடிபோதையில் அப்பெண்ணை வெட்டிக் கொலை செய்துள்ளார். கொலையாளியைக் கைது செய்யும் படி, வெட்டிக் கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ:

English summary
A woman was found murdered at her house near Sivagangai.
Please Wait while comments are loading...

Videos