Oneindia - thatsTamil http://tamil.oneindia.com/ Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online. Wed, 28 Jun 2017 10:42:01 +0530 Oneindia - thatsTamil http://tamil.oneindia.com/ http://images.oneindia.com/images/rss/oneindia-tamil-logo.png Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online. பால் கலப்படத்தை நிரூபிக்கலைன்னா ராஜேந்திர பாலாஜி ராஜினாமா செய்க!... பொன்னார் பொளேர்! http://tamil.oneindia.com/news/tamilnadu/union-minister-pon-radhakrishnan-urges-minister-rajendrabhalaji-287746.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/union-minister-pon-radhakrishnan-urges-minister-rajendrabhalaji-287746.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை : பால் கலப்பட விவகாரத்தில் உண்மையை நிரூபிக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுமாறு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், மக்கள் பிரதிநிதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் கல்வித் தரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். Wed, 28 Jun 2017 10:40:23 +0530 மதுகுடித்த குரங்கு போல மல்லாக்க படுத்து.. அடேங்கப்பா இந்த \"பிக் பாஸ்\" அதை மிஞ்சிரும் போலயே! http://tamil.oneindia.com/news/tamilnadu/vaigaiselvan-attacks-minister-rajendra-balaji-287745.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/vaigaiselvan-attacks-minister-rajendra-balaji-287745.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: மதுகுடித்த குரங்கு போல மல்லாக்க படுத்து ஆடிய ஆட்டம் போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிவருவதாக அதிமுகவின் தினகரன் கோஷ்டி செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் சாடியுள்ளார். அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி, வைகைச் செல்வன் மற்றும் வெற்றிவேல், எம்பி கோ. அரி ஆகியோருக்கு இடையேயான அக்கப்போர் ஓய்ந்தபாடில்லை. அதுவும் ராஜேந்திர பாலாஜியும் வைகைச் செல்வனும் தரம் தாழ்ந்து பேசிவருவதுதான் முகம் சுளிக்க வைக்கிறது. Wed, 28 Jun 2017 10:35:24 +0530 இலவசங்கள் கொடுத்து தமிழ்நாட்டு நிதி நிலைமையை சீர்குலைத்த அரசுகள்! http://tamil.oneindia.com/news/tamilnadu/freebies-downhills-the-tamilnadu-fiscal-strength-is-the-acheivement-287744.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/freebies-downhills-the-tamilnadu-fiscal-strength-is-the-acheivement-287744.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை : இலவசங்களாக அள்ளிக் கொடுத்து தமிழ்நாட்டு நிதி ஆதாரத்தை அரசுகள் அதள பாதாளத்தில் தள்ளிவிட்டன என்பது ஆர்பிஐ வெளியிட்டுள்ள தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் ஓட்டுக்காக இலவசங்களை அள்ளிக் கொடுத்ததன் பயனாக அரசு தற்போது ஓட்டாண்டியாகி நிதிச்சுமையில் சிக்கித்தவிக்கிறது. இதற்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது தான் ரிசர்வ் வங்கியின் அறிக்கை. தமிழக Wed, 28 Jun 2017 10:29:02 +0530 பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 முதல் அமல் http://tamil.oneindia.com/news/india/union-government-announces-compulsory-link-aadhaar-with-pan-from-july-1-287743.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/india/union-government-announces-compulsory-link-aadhaar-with-pan-from-july-1-287743.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss டெல்லி: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற விதியை ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இதே போன்று வங்கி கணக்குகள், கேஸ் இணைப்புகள் என அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் Wed, 28 Jun 2017 10:28:23 +0530 அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்ட மலிங்காவுக்கு ஓராண்டு தடை! http://tamil.oneindia.com/news/srilanka/lasith-malinga-gets-one-year-ban-publicly-ridiculing-sri-lanka-287742.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/srilanka/lasith-malinga-gets-one-year-ban-publicly-ridiculing-sri-lanka-287742.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss கொழும்பு: சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. எளிதாக வெற்றிபெற வேண்டிய அந்த போட்டியில் இலங்கை சொதப்பியது. இந்த நிலையில் ‘இலங்கை அணியின் தோல்விக்கு வீரர்கள் உடல் தகுதி பிரச்சினை காரணமா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும்' என்று இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி Wed, 28 Jun 2017 10:11:34 +0530 லாலுவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை அதிரடியால் புஸ்வானமாக்கிய நிதிஷ்! http://tamil.oneindia.com/news/india/how-nitish-bust-lalu-yadav-s-plot-topple-him-287740.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/india/how-nitish-bust-lalu-yadav-s-plot-topple-him-287740.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss பாட்னா: தமது ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டிய லாலுவுக்கு ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் சரியான பதிலடியை தந்துள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சி இணைந்து மெகா கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தது. 17 ஆண்டுகாலம் பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் அதில் இருந்து விலகி இந்த கூட்டணியை உருவாக்கியது. Wed, 28 Jun 2017 10:01:14 +0530 சிறையில் இந்திராணி முகர்ஜிக்கு செம அடி.. உடல் முழுக்க காயங்கள்.. சிபிஐ கோர்ட்டில் வக்கீல் புகார் http://tamil.oneindia.com/news/india/jail-staff-assaulted-indrani-mukerjea-287739.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/india/jail-staff-assaulted-indrani-mukerjea-287739.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss மும்பை: மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் இந்திராணி முகர்ஜி. அவரை சிறை அதிகாரிகள் தாக்கியதாக சிபிஐ கோர்ட்டில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி 45 வயதான மஞ்சு கோவிந்த் ஷெட்டி என்ற பெண் கைதி சிறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு ஜெ.ஜெ. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Wed, 28 Jun 2017 09:54:12 +0530 தினகரனை கட்சியிலிருந்து விலக வலியுறுத்திய அதிமுக எம்பிக்கு கொலை மிரட்டல்! http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-mp-ari-has-been-threatened-the-death-the-strangers-287738.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-mp-ari-has-been-threatened-the-death-the-strangers-287738.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss திருத்தணி: அதிமுக எம்பி கோ.அரிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி கோ.அரி அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும் என வலியுறுத்தினார். சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கிவைப்பதில் Wed, 28 Jun 2017 09:48:53 +0530 ஜி.எஸ்.டி. சந்தேகங்களை விளக்குவதற்கு தமிழக அரசு இன்று கருத்தரங்கம் http://tamil.oneindia.com/news/tamilnadu/gst-conference-today-chennai-287736.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/gst-conference-today-chennai-287736.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கருத்தரங்கை இன்று நடத்துகிறது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் (ஜி.எஸ்.டி.) நாடு முழுவதும் ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. Wed, 28 Jun 2017 09:33:50 +0530 எச்சைங்க.. கேவலமாக பேசும் காயத்ரி.. கதறி அழும் வையாபுரி! பிக்பாஸ் பரபரப்பு http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiyapuri-weeping-at-biggboss-tamil-set-287734.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiyapuri-weeping-at-biggboss-tamil-set-287734.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: இந்தா ஆரம்பிச்சாட்டங்கல்ல, என்பதை போல, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வையாபுரி கதறி அழுவதை போன்ற காட்சியை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. பிக்பாஸ் நிகழ்ச்சின் 3ம் நாள் நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் காட்டப்படுகிறது. அதன் முன்னோட்டமாக ஒரு வீடியோ இன்று விஜய் டிவியால் சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த Wed, 28 Jun 2017 09:29:16 +0530 பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து.. சோனியா காந்தி முன்னிலையில் மீரா குமார் இன்று வேட்புமனு தாக்கல் http://tamil.oneindia.com/news/india/next-president-india-meira-kumar-files-nomination-today-287733.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/india/next-president-india-meira-kumar-files-nomination-today-287733.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் Wed, 28 Jun 2017 09:20:14 +0530 4 நாள் சுற்றுப்பணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி! http://tamil.oneindia.com/news/india/modi-returned-the-country-after-foreign-trip-287731.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/india/modi-returned-the-country-after-foreign-trip-287731.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss டெல்லி: வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக கடந்த 24ஆம் தேதி புறப்பட்டார்.. முதலில் போர்ச்சுகல் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி Wed, 28 Jun 2017 08:50:52 +0530 செய்யது பீடி நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு.. நெல்லை, மதுரை, சென்னையில் 40 இடங்களில் அதிரடி சோதனை http://tamil.oneindia.com/news/tamilnadu/it-raids-syed-beedi-287730.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/it-raids-syed-beedi-287730.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss நெல்லை: வருமானவரி முறையாக செலுத்தப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் செய்யது பீடி நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது செய்யது பீடி நிறுவனம். இதற்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. செய்யது பீடி நிறுவனம் முறையாக வரிசெலுத்தவில்லை என்று கூறி இன்று நெல்லை, மதுரை, சென்னை Wed, 28 Jun 2017 08:46:43 +0530 'இந்திய நிர்வாக காஷ்மீர்' என்கிற யுஎஸ் அறிக்கையை மத்திய அரசு எப்படி ஏற்கலாம்? ப.சிதம்பரம் கேள்வி http://tamil.oneindia.com/news/tamilnadu/chidambaram-slams-centre-not-objecting-us-calling-indian-administered-jk-287729.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/chidambaram-slams-centre-not-objecting-us-calling-indian-administered-jk-287729.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: இந்திய நிர்வாக காஷ்மீர் என குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்காவின் அறிக்கையை மத்திய அரசு எப்படி ஏற்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருந்தோர். இந்த நிலையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவர் சலாவுதீனை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனம் செய்தது. இது இந்தியாவின் முயற்சிகளுக்கு Wed, 28 Jun 2017 08:41:44 +0530 பெண்களிடம் தவறாக நடந்தேனா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு: வைகை செல்வன் http://tamil.oneindia.com/news/tamilnadu/vaigaiselvan-slams-minister-rajendra-balaji-287726.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/vaigaiselvan-slams-minister-rajendra-balaji-287726.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: தாம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால்தான் அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தார் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடருவேன் என தினகரன் கோஷ்டி பேச்சாளர் வைகைச் செல்வன் எச்சரித்துள்ளார். அதிமுகவின் எடப்பாடி மற்றும் தினகரன் கோஷ்டிகளிடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் வைகைச்செல்வன் இடையேயான மோதல் Wed, 28 Jun 2017 08:10:07 +0530 கனமழை: கோவை வால்பாறையில் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை http://tamil.oneindia.com/news/tamilnadu/holiday-schools-valparai-287725.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/holiday-schools-valparai-287725.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss கோவை: வால்பாறையில் கனமழை தொடருவதால் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. கோவை குற்றாலம் Wed, 28 Jun 2017 07:49:21 +0530 துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவே மாட்டேன்: வெங்கையா நாயுடு திட்டவட்டம் http://tamil.oneindia.com/news/india/venkaiah-naidu-rules-on-vice-president-s-post-287724.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/india/venkaiah-naidu-rules-on-vice-president-s-post-287724.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss டெல்லி: துணை ஜனாதிபதி பதவிக்கு தாம் ஒருபோதும் போட்டியிடப் போவதில்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. பாஜகவின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் களத்தில் உள்ளனர். இதனிடையே துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் Wed, 28 Jun 2017 07:40:34 +0530 அதிமுகவை ஒப்படைக்க எடப்பாடிக்கு தினகரன் கெடு.. இல்லாவிட்டால் ஆட்சி கவிழ்ப்பு உறுதி என மிரட்டல்! http://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-warns-edappadi-team-287723.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-warns-edappadi-team-287723.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: அதிமுகவை தம் வசம் ஒப்படைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் கெடு விதித்துள்ளதாகவும் அப்படி செய்யாவிட்டால் ஆட்சியை கவிழ்ப்பது உறுதி எனவும் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா குடும்பத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி, அ.தி.மு.க பொருளாளர் என சில பதவிகளைப் பெற்றவர் டி.டி.வி.தினகரன். ஜெயலலிதாவின் கோபத்தை உணர்ந்து நழுவல் அரசியல் செய்ததால், சசிகலாவின் Wed, 28 Jun 2017 07:37:08 +0530 பட்டனை தட்டும் போதெல்லாம் பணத்தைக் கொட்டும் ஏடிஎம் இயந்திரத்தின் வயது என்ன தெரியுமா? http://tamil.oneindia.com/news/international/world-s-1st-atm-introduced-50-year-ago-celebrats-golden-jublee-287708.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/international/world-s-1st-atm-introduced-50-year-ago-celebrats-golden-jublee-287708.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss லண்டன்: பர்சில் பணம் வைத்துக் கொள்ளாமல் தேவைப்படும் போது பட்டனைத் தட்டி பணத்தை எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் எங்கு எப்போது நடைமுறைக்கு வந்தது என்பதை இப்போது பார்க்கலாம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜான் ஷெபர்ட் பரோன். இவர்தான் முதல் முதலாக ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டு பிடித்து உலகத்திற்கு அளித்தவர். Wed, 28 Jun 2017 05:49:00 +0530 பொரித்த பூச்சிகளையும் புழுக்களையும் லபக் லபக் என முழுங்கிய சுற்றுலாப்பயணி! உறைந்த பார்வையாளர்கள்! http://tamil.oneindia.com/news/international/tourist-wins-gold-after-devouring-1-23-kg-fried-bugs-five-minutes-287701.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/international/tourist-wins-gold-after-devouring-1-23-kg-fried-bugs-five-minutes-287701.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss ஷாங்காய்: சீனாவில் தங்கக்கட்டியை பெற ஒன்றேகால் கிலோ பூச்சியை 5 நிமிடங்களில் ஒரு சுற்றுலாப் பயணி லபக் லபக்கென முழுங்கியுள்ளார். இதனை பார்த்த பார்வையாளர்கள் உறைந்து போயினர். பொரித்த பூச்சிகள், புழுக்கள், பாம்பு சூப் ஆகியவை சீனாவில் மிக பிரபலம். அதேபோல் வித்தியாசமான விளையாட்டு போட்டிகளும் அங்கு மிக பிரபலம். இந்நிலையில் புழு பூச்சிகளுக்கு பெயர் போன Wed, 28 Jun 2017 04:11:00 +0530 பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் இயற்கையான கூட்டாளி நெதர்லாந்து: பிரதமர் மோடி http://tamil.oneindia.com/news/international/netherlands-is-india-s-natural-partner-pm-modi-287721.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/international/netherlands-is-india-s-natural-partner-pm-modi-287721.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss ஆம்ஸ்டர்டாம்: பொருளாதார வளர்ச்சியில் நெதர்லாந்து இந்தியாவின் இயற்கையான கூட்டாளி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த பின்னர் வாஷிங்டனில் இருந்து தனிவிமானம் மூலம் நெதர்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. {image-modinetherland-28-1498595201.jpg Wed, 28 Jun 2017 01:57:19 +0530 பிக்பாசில் பரபரப்பு.. ஜல்லிக்கட்டு போராட்டம் ஏன்? ஜூலியை மிரட்டிய 'குண்டு' ஆர்த்தி, காயத்ரி! http://tamil.oneindia.com/news/tamilnadu/why-you-join-protested-jallikattu-gayatri-raguram-aarthi-as-287720.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/why-you-join-protested-jallikattu-gayatri-raguram-aarthi-as-287720.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டது ஏன் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியிடம், நடிகை ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் மல்லுக்கட்டியது பரபரப்பை உண்டாக்கியது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் ஜூலி. போராட்டத்தின் போது இவர் வெளிப்படுத்திய கோஷங்கள் போராட்டம் களம் தாண்டி மற்றவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. Wed, 28 Jun 2017 01:10:39 +0530 பிக் பாசில் இருந்து வெளியேற்ற சதி.. ஜூலி கதறல்! http://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-win-bigg-boss-title-says-juliana-287719.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-win-bigg-boss-title-says-juliana-287719.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து என்னை வெளியேற்ற சதி நடக்கிறது என்று ஜல்லிக்கட்டு போராட்ட பெண்மணி ஜூலியானா கூறியுள்ளார். பல மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் Tue, 27 Jun 2017 23:56:14 +0530 ரஜினி பற்றி அவதூறு பேச்சு.. சு.சாமியின் உருவபொம்மையை எரித்து ரசிகர்கள் போராட்டம்! http://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-fans-protest-aganist-subramanian-swamy-287717.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-fans-protest-aganist-subramanian-swamy-287717.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சிவகங்கை: நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவபொம்மையை எரித்து ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம். தமிழகத்தில் ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் கடந்த 21 ஆண்டுகளாக அவரை அழைத்து வந்தனர். Tue, 27 Jun 2017 23:30:50 +0530 பிக்பாசில் இருந்து விரட்டப்படுகிறாரா நடிகர் ஸ்ரீ? உள்ளுக்குள் ஏகப்பட்ட எதிர்ப்பு http://tamil.oneindia.com/news/tamilnadu/who-will-be-eliminated-first-big-boss-287715.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/who-will-be-eliminated-first-big-boss-287715.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நமீதா, ஓவியா, உள்ளிட்ட 15 பேர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நாளின் இறுதியாக பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியேறப் போவது Tue, 27 Jun 2017 22:53:44 +0530 ஜல்லிக்கட்டு போராளி ஜூலியை பாத்திரம் கழுவ விட்ட பிக்பாஸ் டீம்! http://tamil.oneindia.com/news/tamilnadu/jallikattu-protest-fame-julie-cooking-team-head-287714.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/jallikattu-protest-fame-julie-cooking-team-head-287714.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமைக்க, பாத்திரம் கழுவ, வீட்டை சுத்தப்படுத்த என ஒவ்வொரு வேலைக்கும் 3 பேர் கொண்ட தனித் தனி குழு நியமிக்கப்பட்டது. பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவை தமிழில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 25ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில் Tue, 27 Jun 2017 22:23:35 +0530 இன்றைய பெட்ரோல், டீசல் விலை இதுதான்! http://tamil.oneindia.com/news/tamilnadu/tomorrow-petrol-diesel-rate-287713.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/tomorrow-petrol-diesel-rate-287713.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.90க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 Tue, 27 Jun 2017 21:40:34 +0530 கடன் தொல்லை.. கணவன், மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி http://tamil.oneindia.com/news/tamilnadu/husband-wife-attempt-suicide-287712.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/husband-wife-attempt-suicide-287712.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கணவன், மனைவி இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பிஜுலு. இவர் சொந்தமாக ஓர்க் ஷாப் வைத்துள்ளார். வியாபார சம்பந்தமாக குமார் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே தொழில் சரிவர நடக்காததால் கடனை Tue, 27 Jun 2017 21:20:54 +0530 தீவிரவாதிகள் சதித்திட்டம்.. பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை இன்று தொடங்குகிறது http://tamil.oneindia.com/news/india/amarnath-yatra-under-threat-as-lashkar-plans-big-strike-287710.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/india/amarnath-yatra-under-threat-as-lashkar-plans-big-strike-287710.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss ஜம்மு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்குகிறது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவே, இயற்கையாக உருவாகியுள்ள குகை ஒன்றில், தானாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் இருந்து, இந்துக்கள் புனித யாத்திரை, Tue, 27 Jun 2017 20:46:48 +0530 ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாதவர்.. வைகைசெல்வன் கடும் தாக்கு http://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-take-legal-action-against-rajendra-balaji-vaigai-se-287707.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss http://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-take-legal-action-against-rajendra-balaji-vaigai-se-287707.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss சென்னை: என் மீது அவதூறு பரப்பியதால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வனுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர். Tue, 27 Jun 2017 20:03:39 +0530