By: Oneindia Tamil Video Team
Published : March 17, 2017, 05:08

திருப்பூர் பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் பஞ்சு மில்லில் இன்று காலை தீடிரென பற்றிய

தீயால் அங்கு இருந்த அணைத்து பஞ்சுகளிலும் தீ

மடமடவென பற்றியது.தீயணைப்பு துறையினர்

விரைவாக வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பல

லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமாயின.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா