By: Oneindia Tamil Video Team
Published : July 17, 2017, 03:06

கதிராமங்கலத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் மக்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த 3 வாரங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரை விடுதலை செய்யக்கோரி இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா