By: Oneindia Tamil Video Team
Published : March 20, 2017, 05:57

அஸ்வின் காரை ஆய்வு செய்யும் போலீஸ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கார்பந்தய வீரர் அஸ்வினின் கார் நேற்று முன்தினம்

அதிகாலை விபத்துக்குள்ளானதில் அஸ்வின் தனது

மனைவியுடன் உயிரிழந்தார். இதுகுறித்து கருகிப் போன

அவரது காரை பிரத்தியோக ஆய்வு செய்ய போலீசார்

முடிவு செய்துள்ளனர். விபத்தில் சதி ஏதேனும்

நடந்திருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார்

விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா