By: Oneindia Tamil Video Team
Published : July 17, 2017, 01:18

குடியரசு தலைவர் தேர்தலில் புதுவை முதல்வர் நாராயணசாமி வாக்களிப்பு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

நாட்டின் 14-வது குடியரசு தலைவர் தேர்தல் போட்டி இன்று நாடுமுழுவதும் நடைபெறுகிறது.
இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களுடைய வாக்கை செலுத்தினர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா