By: Oneindia Tamil Video Team
Published : March 18, 2017, 03:00

தமிழக கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் விபத்தில் உடல் கருகி பலி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே

வேகமாக வந்த சொகுசு கார் மரத்தின் மீது மோதி

விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கார்

பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும், அவரது மனைவி

நிவேதாவும் மரணமடைந்தனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா