By: Oneindia Tamil Video Team
Published : March 18, 2017, 12:25

மரத்தில் கார் மோதி ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் பலி!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே இன்று

அதிகாலையில் வேகமாக வந்த சொகுசுகார் மரத்தின்

மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம்

செய்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது

மனைவியும் மரணமடைந்தனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா