By: Oneindia Tamil Video Team
Published : March 20, 2017, 12:27

எடப்பாடிக்கு மிரட்டல் விடுத்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோவை சூலூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடந்த

விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆனால் அதனை

பார்வையிட எந்த அதிகாரியும் வராததால் சூலூரை

சேர்ந்த எம்.எல்.ஏ, அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை

எடுக்கவில்லை என்றால் நான் ஓ.பி.எஸ் அணிக்கு

சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா