By: Oneindia Tamil Video Team
Published : July 17, 2017, 10:43

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்-திருமாவளவன்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சசிகலாவுக்கு கர்நாடக சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர்கள் விசாரணை செய்தால் தான் உண்மை என்னவென்று தெரியும் என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா