By: Oneindia Tamil Video Team
Published : April 21, 2017, 12:23

தம்பி மண்ட பத்தரம்,ஓடும் காரில் இருந்து கழன்று வந்த டயர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

துருக்கியில் ஓடும் காரில் இருந்து திடீரென கழன்ட டயர் அதி வேகத்தில் உருண்டு வந்து ஃபார்மஸிக்குள் புகுந்தது. இதில் ஃபார்மஸிக்குள் பேசிக்கொண்டிருந்த 2 பேர் லேசான காயம் அடைந்தனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா