-
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
-
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்
-
சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்
-
வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னையில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது
-
தலைநகர் கொலைநகராக மாறியிருப்பதாக நேற்றுத்தான் சொன்னேன் - எடப்பாடி பழனிசாமி
-
நேற்று மாலையே சென்னையில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி
-
சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அதிகரித்துவிட்டதை அப்பட்டமாக காட்டுகிறது - எடப்பாடி பழனிசாமி
-
சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு? - எடப்பாடி பழனிசாமி
-
2022-23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை
-
ஜூன் 13ஆம் தேதி 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அறிவிப்பு
-
நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமை பள்ளிகள் நடைபெற்றது
-
வரும் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல நடைபெறும் என்பதால் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு
-
காங்கிரஸில் இருந்து கபில் சிபல் விலகல்
-
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் கபில் சிபல் விலகல்
-
உ.பி. ராஜ்யசபா தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கபில் சிபல் வேட்புமனுத் தாக்கல்