-
சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகலா தம்பி திவாகரன் குற்றச்சாட்டு
-
சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியாக சிகிச்சை தரப்படவில்லை: திவாகரன் புகார்
-
எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது: திவாகரன்
-
சசிகலாவிற்கு உடனே சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்: திவாகரன்
-
சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது
-
சசிகலாவுக்கு RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
-
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 1,77,191 பேருக்கு கொரோனா உறுதி
-
பிரேசிலில் 64,126 பேருக்கும், ஸ்பெயினில் 41,576 பேருக்கும் தொற்று உறுதி
-
இங்கிலாந்தில் 38,905 பேருக்கும், பிரான்சில் 26,784 பேருக்கும் தொற்று உறுதி
-
உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் அமெரிக்காவில் 4,010 பேர் கொரோனாவால் பலி
-
இங்கிலாந்தில் 1,820 பேரும், மெக்ஸிகோவில் 1584 பேரும் ஒரே நாளில் மரணம்
-
பிரேசிலில் 1,382 பேரும், ஜெர்மனியில் 1,052 பேரும் ஒரே நாளில் கொரோனாவால் மரணம்
-
ரஷ்யாவில் ஒரே நாளில் 597 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 566 பேரும், இத்தாலியில் 524 பேரும் மரணம்
-
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9,72,66,260 பேர் பாதிப்பு
-
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 20,81,173 பேர் மரணம்